தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு


ADDED : நவ 14, 2024 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2024 12:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,085 ரூபாய்க்கும்; சவரன், 56,680 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 7,045 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 320 ரூபாய் சரிவடைந்து, 56,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 101 ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us