தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு


ADDED : அக் 25, 2024 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 12:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது.

தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,340 ரூபாய்க்கும்; சவரன், 58,720 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 112 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து, 7,285 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 440 ரூபாய் சரிவடைந்து, 58,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 110 ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us