தங்கம் விலை மீண்டும் குறைவு: சவரன் ரூ.53,280க்கு விற்பனை
தங்கம் விலை மீண்டும் குறைவு: சவரன் ரூ.53,280க்கு விற்பனை
ADDED : ஆக 23, 2024 10:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் இன்று(ஆகஸ்ட் 23) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.
ஒரு சவரன் தங்கம் 53,280 ரூபாய்க்கும், ஒரு கிராம் 6,660 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் 400 ரூபாய் குறைந்துள்ளது.

