தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தங்கம் இறங்கியது கொஞ்சம்!

தங்கம் இறங்கியது கொஞ்சம்!

தங்கம் இறங்கியது கொஞ்சம்!


ADDED : நவ 05, 2024 10:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2024 10:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 3 நாட்களுக்கு பின்னர் சற்றே மாறி உள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ஆபரணத் தங்கத்தில் விலையில் புதிய மாற்றம் ஏற்பட்டது. இதற்கு முன் இல்லாத அளவு, தங்கத்தின் விலை ஏறியதால் நகை வாங்குபவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பண்டிகை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றம் இருந்ததாக தங்க நகை வியாபாரிகள் கூறினர்.

இந் நிலையில் தீபாவளி முடிந்துவிட்ட நிலையில் 3 நாட்கள் கழித்து தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. நவம்பர் 2ம் தேதிக்கு பின்னர் தற்போது தான் விலை மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

ஒரு சவரன் நகை ரூ.58,840க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,355 ஆக இருக்கிறது.

கடந்த 10 நாட்களாக (அக்.26 முதல் நவம்.4) இருந்த ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலையை இப்போது பார்க்கலாம்:

அக்.26 - ரூ.58,880

அக்.27 - ரூ.58,880

அக்.28 - ரூ.58,520

அக்.29 - ரூ.59,000

அக்.30 - ரூ.59,520

அக்.31 - ரூ.59,640

நவ.1 - ரூ.59,080

நவ.2 - ரூ.58,960

நவ.3 - ரூ.58, 960

நவ.4 - ரூ.58,960

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us