தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தங்கத்தின் விலையில் மீண்டும் இன்று மாற்றம்: சவரன் ரூ.200 குறைவு

தங்கத்தின் விலையில் மீண்டும் இன்று மாற்றம்: சவரன் ரூ.200 குறைவு

தங்கத்தின் விலையில் மீண்டும் இன்று மாற்றம்: சவரன் ரூ.200 குறைவு


ADDED : ஆக 09, 2025 09:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2025 09:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் காணப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த சில நாட்களாக தங்க வர்த்தகத்தில் முன் எப்போதும் இல்லாத நிலையில் சவரன் ரூ.75,000த்தை கடந்து விற்பனையானது.

நேற்றைய தினம் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 9470 ஆகவும், சவரன் ரூ.75760 ஆகவும் இருந்தது. கடந்த 3 நாட்களாக எகிறிய தங்கம் விலையில் இன்று சற்று மாற்றம் காணப்படுகிறது.

இன்றைய தினம் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.200 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 25 குறைந்து ரூ.9445க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ. 75,560 ஆக உள்ளது.

இன்றைய தினம் தங்கத்தின் விலையில் இறக்கம் காணப்பட்டாலும், அடுத்து வரக்கூடிய நாட்களில் விலை நிலவரத்தில் மாற்றம் நிகழலாம் என்று வர்த்தகர்கள் கூறி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us