தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் நியமனம்

 அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் நியமனம்

 அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் நியமனம்


ADDED : மே 16, 2026 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 03:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக அரசு சார்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில், தமிழக அரசின் சார்பான வழக்குகளில் ஆஜராக, கூடுதல் அட்வகேட் ஜெனரலாக, மூத்த வழக்கறிஞர்கள் பாலசுப்பிரமணியம், கவுதமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஜான் சத்யன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us