ADDED : ஜன 05, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அரசின், 2025ம் ஆண்டுக்கான திருவள்ளுவர், பாரதியார் உள்ளிட்ட ஒன்பது விருது பெறுபவர்களின் பட்டியலை, அரசு வெளியிட்டுள்ளது.
திருவள்ளுவர் விருது - புலவர் மு.படிக்கராமு
அண்ணா விருது - எல்.கணேசன்
பாரதியார் விருது - கவிஞர் கபிலன்
பாரதிதாசன் விருது - பொன்.செல்வகணபதி
திரு.வி.க.விருது - மருத்துவர் ஜி.ஆர்.ரவிந்திரநாத்
கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - வே.மு.பொதியவெற்பன்
பெரியார் விருது - விடுதலை ராஜேந்திரன்
அம்பேத்கர் விருது - ரவிக்குமார் எம்.பி.,
கலைஞர் விருது - முத்து வாவாசி

