sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிளஸ் 1 தேர்வு ரத்துக்கு அரசாணை வெளியீடு

/

பிளஸ் 1 தேர்வு ரத்துக்கு அரசாணை வெளியீடு

பிளஸ் 1 தேர்வு ரத்துக்கு அரசாணை வெளியீடு

பிளஸ் 1 தேர்வு ரத்துக்கு அரசாணை வெளியீடு


ADDED : அக் 14, 2025 06:08 AM

Google News

ADDED : அக் 14, 2025 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : இந்தாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக, பள்ளிக் கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில், கடந்த 2017 - 18ம் கல்வியாண்டு முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, இரண்டு வகுப்புகளிலும் பெற்ற மதிப்பெண்களுடன், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், மாநில கல்வி கொள்கை வெளியிட்டபோது, ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையில் இருந்த, 10, பிளஸ் 1, பிளஸ் 2 என்ற கல்வி முறையே தொடரும் என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

அதை பின்பற்றி தற்போது, பிளஸ் 1 பொதுத்தேர்வு, வரும் 2025 - 26ம் கல்வியாண்டு முதல் ரத்து செய்யப்படுவதாகவும், இனி, பிளஸ் 2 மட்டுமே பொதுத்தேர்வாக நடத்தப்பட்டு, அதன் மதிப்பெண் பட்டியல் மட்டுமே, அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும்.

மேலும், ஏற்கனவே நடந்த பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக, வரும் 2030 வரை, பிளஸ் 1 பொதுத்தேர்வு நடத்தி, ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்க, தேர்வுத் துறைக்கு அனுமதி வழங்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us