ADDED : அக் 08, 2025 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, டாக்டர்களையும், மருத்துவமனையையும் நாடி வருவோரை, இனி நோயாளிகள் என்று அழைக்கக்கூடாது.
அதற்கு பதிலாக, மருத்துவ பயனாளிகள் மற்றும் மருத்துவ பயனாளர்கள் என்ற சொல்லை பயன்படுத்தி அழைக்க வேண்டும்' என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.