தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வாடிக்கையாளரை இழக்கும் அரசு அங்காடிகள்

வாடிக்கையாளரை இழக்கும் அரசு அங்காடிகள்

வாடிக்கையாளரை இழக்கும் அரசு அங்காடிகள்


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 07:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், 45 நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், ‘காமதேனு, சிந்தாமணி, பாண்டியன்’ உள்ளிட்ட பெயர்களில், 300 பெரிய, சிறிய பல்பொருள் அங்காடிகளை நடத்துகின்றன. அவற்றில் மளிகைப் பொருட்கள், விரைவில் விற்பனையாகக் கூடிய நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்டவை, வெளிச்சந்தையை விட சற்று குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.

தற்போது, அங்காடிகளில், கொள்முதல் குளறுபடி காரணமாக, பெரும்பாலான பொருட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us