ADDED : ஜன 29, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு துாக்கு தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டசபையில் இம்மாதம் சட்ட திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்திற்கு கவர்னர் ஜன.25ம் தேதி ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து அந்த சட்ட திருத்த விபரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

