sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெளிநாடு செல்லும் மாணவர்களின் பயண செலவை அரசு ஏற்கும்: முதல்வர்

/

வெளிநாடு செல்லும் மாணவர்களின் பயண செலவை அரசு ஏற்கும்: முதல்வர்

வெளிநாடு செல்லும் மாணவர்களின் பயண செலவை அரசு ஏற்கும்: முதல்வர்

வெளிநாடு செல்லும் மாணவர்களின் பயண செலவை அரசு ஏற்கும்: முதல்வர்

31


UPDATED : ஆக 02, 2024 12:40 PM

ADDED : ஆக 02, 2024 12:20 PM

Google News

UPDATED : ஆக 02, 2024 12:40 PM ADDED : ஆக 02, 2024 12:20 PM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வெளிநாடுகளில் படிக்க முதல்முறையாக செல்லும் மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நடப்பாண்டு 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்கு செல்கின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் சாரை சாரையாக உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிக்கச் செல்கின்றனர். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 17 சதவீதம் அதிகரித்து உள்ளது. வெளிநாடுகளுக்கு முதல்முறையாக படிக்கச் செல்லும் மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.






      Dinamalar
      Follow us