பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
ADDED : அக் 29, 2024 04:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு நாளை (அக்.30) புதன்கிழமை அரை நாள் மட்டுமே செயல்படும்.
பிற்பகலில் அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே, தீபாவளியை கொண்டாடுவதற்கு ஏதுவாக, தீபாவளிக்கு அடுத்த நாள் நவ.1 ஆம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.