sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கைவினை பொருட்கள் கண்காட்சி துவக்கம்

/

 கைவினை பொருட்கள் கண்காட்சி துவக்கம்

 கைவினை பொருட்கள் கண்காட்சி துவக்கம்

 கைவினை பொருட்கள் கண்காட்சி துவக்கம்


ADDED : பிப் 06, 2026 03:05 AM

Google News

ADDED : பிப் 06, 2026 03:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில், சென்னையில் நான்கு நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், 65 ஆண்டுகளுக்கு மேலாக கைவினைத் தொழிலில் ஈடுபட்டு வரும் 10 நபர்களுக்கு, தலா எட்டு கிராம் தங்கப் பதக்கம் மற்றும், 'வாழும் கைவினைப் பொக்கிஷம்' விருது; 10 கைவினை கலைஞர்களுக்கு தலா நான்கு கிராம் தங்கப் பதக்கம் மற்றும் பூம்புகார் மாநில விருது ஆகியவற்றை, முதல்வர் வழங்கினார்.

சேலம் பஞ்சலோக சிலைகள், தம்மாம்பட்டி மரச்சிற்பங்கள், தஞ்சை கலைத் தட்டுகள், வீணைகள், மதுரை பித்தளை கலை பொருட்கள், கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருநை ஜாடி மாதிரிகள் மற்றும் கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள், 20க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

வரும் 8ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியை, தினசரி காலை, 10:00 முதல் இரவு 8:00 மணி வரை பார்வையிடலாம்.






      Dinamalar
      Follow us