sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராகுகாலம் முடிந்ததும் மாலையில் பொறுப்பேற்றார்

/

ராகுகாலம் முடிந்ததும் மாலையில் பொறுப்பேற்றார்

ராகுகாலம் முடிந்ததும் மாலையில் பொறுப்பேற்றார்

ராகுகாலம் முடிந்ததும் மாலையில் பொறுப்பேற்றார்

1


ADDED : செப் 30, 2024 03:21 AM

Google News

ADDED : செப் 30, 2024 03:21 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 மீண்டும் அமைச்சராக பதவியேற்ற செந்தில் பாலாஜி, தலைமை செயலகத்தில் நேற்றிரவு பொறுப்பேற்றார். நேற்று மாலை 4:30 முதல் 6:00 மணி வரை ராகுகாலம். அதன்பின், செந்தில் பாலாஜி தலைமை செயலகம் வந்தார். ஏற்கனவே, தான் அமைச்சராக இருந்த அறையிலேயே, மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். மற்ற அமைச்சர்கள் இன்று தலைமை செயலகம் வர உள்ளனர்.

 துணை முதல்வரான உதயநிதியின் இல்லத்தில், அமைச்சர் என குறிப்பிடப்பட்டு இருந்த பெயர் பலகை மாற்றப்பட்டு, துணை முதல்வர் என்று எழுதப்பட்ட புதிய பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us