உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 03, 2025 07:04 AM

அ நிறம் | அளவு
கொடைக்கானல் : கொடைக்கானலில் நேற்று காலை வெயில் பளிச்சிட்ட நிலையில் மதியம் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி பூங்காவை பயணிகள் ரசித்தனர். அவ்வப்போது தரையிறங்கிய மேக கூட்டம், காற்றில் ஈரப்பதம் என ரம்யமான சூழல் நிலவியது.
