தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


ADDED : செப் 30, 2026 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 11:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில், சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன், இன்று கன மழை பெய்யக்கூடும்.

திருச்சி, நாமக்கல், தேனி, தென்காசி, திருப்பூர், திண்டுக்கல் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில் இடி, மின்னல் ம ற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us