உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 30, 2026 11:00 PM
அ நிறம் | அளவு
இந்த வழக்கில் இருந்து ஜாமின் கோரி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா, வழக்கின் தன்மை, ஆரம்ப கட்ட நிலை உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, இருவரின் ஜாமின் மனுக்களையும், தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதேபோல், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட, வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசனின் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
