தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இன்று 21 மாவட்டங்கள், நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்று 21 மாவட்டங்கள், நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்று 21 மாவட்டங்கள், நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை


ADDED : செப் 18, 2025 02:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2025 02:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் இன்று (செப் 18) 21 மாவட்டங்களிலும்ல நாளை (செப் 19) 5 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:

* கிருஷ்ணகிரி,

* தருமபுரி,

* சேலம்,

* திருவண்ணாமலை,

* திருப்பத்தூர்,

* வேலூர்,

* ராணிப்பேட்டை,

* செங்கல்பட்டு,

* காஞ்சிபுரம்,

* கள்ளக்குறிச்சி,

* விழுப்புரம்,

* கடலூர்,

* பெரம்பலூர்,

* அரியலூர்,

* திருச்சி,

* சிவகங்கை,

* புதுக்கோட்டை,

* மயிலாடுதுறை,

* தஞ்சாவூர்,

* திருவாரூர்,

* நாகப்பட்டினம்

ஆகிய 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அதேபோல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்., 20ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* ஈரோடு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us