தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மே 3ல் 5 மாவட்டம், மே 4ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மே 3ல் 5 மாவட்டம், மே 4ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மே 3ல் 5 மாவட்டம், மே 4ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை


ADDED : மே 01, 2026 02:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 02:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: மே 3ம் தேதி தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களிலும், மே 4ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

இன்று (மே 01) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* ஈரோடு

* கோவை

* திருப்பூர்

* திண்டுக்கல்

* தேனி

நாளை (மே 02) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தேனி

* திண்டுக்கல்

* நாமக்கல்

* திருப்பூர்

* கோவை

* சேலம்

* ஈரோடு

* நீலகிரி

மே 3ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தேனி

* திண்டுக்கல்

* கோவை

* திருப்பூர்

* நீலகிரி

மே 4ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை

* ஈரோடு

* சேலம்

* நாமக்கல்

* திருச்சி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us