தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மே 23ல் 7 மாவட்டம், மே 24ல் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மே 23ல் 7 மாவட்டம், மே 24ல் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மே 23ல் 7 மாவட்டம், மே 24ல் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை


ADDED : மே 21, 2026 02:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 02:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் மே 23ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

இன்று (மே 21) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை

* ஈரோடு

* திண்டுக்கல்

* தேனி

நாளை (மே 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* கிருஷ்ணகிரி

* தர்மபுரி

* சேலம்

மே 23ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருச்சி

* நாமக்கல்

* சேலம்

* தர்மபுரி

* திருவண்ணாமலை

* திருப்பத்தூர்

* வேலூர்

மே 24ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை

* திருவண்ணாமலை

* வேலூர்

* ராணிப்பேட்டை

மே 25ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* ஈரோடு

* கோவை

* திண்டுக்கல்

* தேனி

மே 26ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தேனி

* மதுரை

* திண்டுக்கல்

* கோவை

* நீலகிரி

* ஈரோடு

* சேலம்

* நாமக்கல்

மே 27ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை

* திண்டுக்கல்

* தேனி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us