தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பதினோரு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

பதினோரு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

பதினோரு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை


ADDED : ஜன 05, 2024 10:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2024 10:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'துாத்துக்குடி, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; அதிகாலையில் பனி மூட்டம் நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us