தமிழகத்தில் கொட்டிய கனமழை: மணல்மேட்டில் 154 மி.மீ., பதிவு
தமிழகத்தில் கொட்டிய கனமழை: மணல்மேட்டில் 154 மி.மீ., பதிவு
ADDED : டிச 12, 2024 09:10 PM

சென்னை: தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் 154 மி.மீ., பதிவானது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மெல்ல நகர்ந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. காலை 8:30 மணி முதல் மாலை 6:00 மணி வரையில் பதிவான மழை அளவை வானிலை மையம் வெளியிட்டு உள்ளது.இதன் விவரம்:
திருத்தணி - 71
ராணிப்பேட்டை -82.5
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு -154
மயிலாடுதுறை -67
அரியலூர் -44.5
மகாபலிபுரம்- 34
காஞ்சிபுரம் ஹிந்துஸ்தான் பல்கலை -50.5
தரமணி- 70
மீனம்பாக்கம் -82
செம்பரம்பாக்கம்- 73
பூந்தமல்லி -106
காஞ்சிபுரம் ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி- 81.5
திருநின்றவூர் ஜெயா இன்ஜி., கல்லூரி- 59
நியாட் பள்ளிக்கரணை -35.3
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு -30.5
திருவண்ணாமலை -56.5
பழநி -43.5
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் -41
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை -44
திருநெல்வேலி- 67
தூத்துக்குடி -33.5
தஞ்சாவூர் மாவட்டம்
ஆடுதுறை -61.5
தஞ்சாவூர் - 13
வல்லம் - 7
குருங்குளம் - 21.2
திருவையாறு - 24
பூதலுார் - 19.7
திருக்காட்டுப்பள்ளி - 26.2
கல்லணை - 9.8
ஒரத்தநாடு - 38.8
நெய்வாசல் தென்பாதி - 19.4
கும்பகோணம் - 24.1
பாபநாசம் - 24
அய்யம்பேட்டை - 25
திருவிடைமருதுார் - 51.2
மஞ்சலாறு - 61.8
அணைக்கரை - 49.8
பட்டுக்கோட்டை - 12
அதிராம்பட்டினம் - 30.9
ஈச்சன்விடுதி - 34
மதுக்கூர் - 7.4
பேராவூரணி - 11
வெட்டிக்காடு - 31.4