தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/7,000 பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம்

7,000 பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம்

7,000 பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம்


ADDED : பிப் 01, 2024 08:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2024 08:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மட்டுமே ஆய்வகங்கள் உள்ளன; நடுநிலை பள்ளிகளில் இல்லை. இதை மாற்ற, 7,000 நடுநிலை பள்ளிகளில், 'ஹைடெக்' வசதிகளுடன் ஆய்வகங்கள், வரும் கல்வியாண்டு முதல் துவங்கப்படும். தவிர, 20,000 தொடக்க பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளும் ஜூன் மாதம் முதல் செயல்படும்.

தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும், 80,000 ஆசிரியர்களுக்கு இன்டர்நெட் வசதியுடன் டேப்லெட், கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.

- கண்ணப்பன்,

தொடக்க கல்வி இயக்குனர்.

- கண்ணப்பன்,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us