தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ உயருது பாசிப்பருப்பு, குறையுது உளுந்து

உயருது பாசிப்பருப்பு, குறையுது உளுந்து

உயருது பாசிப்பருப்பு, குறையுது உளுந்து


ADDED : ஆக 10, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2025 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:விருதுநகர் மார்கெட்டில் பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 9450 முதல் ரூ. 9600, உளுந்து லயன் 100 கிலோவிற்கு ரூ. 300 குறைந்து ரூ. 7900 முதல் ரூ. 8100 என விற்கப் படுகிறது.

க.எண்ணெய் 15 கிலோ ரூ. 2550, ந.எண்ணெய் 15 கிலோ ரூ. 5940, பாமாயில் 15 கிலோவிற்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 1900, மைதா 90 கிலோ ரூ. 4670, சர்க்கரை 50 கிலோவிற்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 2220, ரவை 30 கிலோ ரூ. 1540, பொரிகடலை 50 கிலோவிற்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 4750, கொண்டைக்கடலை 100 கிலோவிற்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 7100 என விற்கப்படுகிறது.

துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோ ரூ. 10,600 முதல் ரூ. 10,700, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 9,500, தொலிபருப்பு 100 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 9000, உளுந்து நாடு 100 கிலோ ரூ. 7200 முதல் ரூ. 7400, பட்டாணி பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 4100 முதல் ரூ. 4200, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோ ரூ. 6600 முதல் ரூ. 7000 என விற்பனை செய்யப் படுகிறது.

மல்லி லயன் 40 கிலோ ரூ. 3550 முதல் ரூ. 3700, மல்லி நாடு ரூ. 3500 முதல் ரூ. 4300, குண்டூர் வத்தல் 100 கிலோ ரூ. 12,000 முதல் ரூ. 13,500, முண்டு வத்தல் 100 கிலோ ரூ. 10,000 முதல் ரூ. 16,000, வத்தல் நாடு ரூ. 10,000 முதல் ரூ. 12,000, கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ. 4000, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 1800 என விற்பனை செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us