தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஊர்க்காவல் படையினர் ஓய்வு வயது உயர்வு

 ஊர்க்காவல் படையினர் ஓய்வு வயது உயர்வு

 ஊர்க்காவல் படையினர் ஓய்வு வயது உயர்வு


ADDED : பிப் 24, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 04:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில், 14,000க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் பணிபுரிகின்றனர். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் இடங்களிலும், வெள்ளம், தீ விபத்து போன்ற பேரிடர் காலங்களிலும், போலீசாருக்கு உதவியாக இவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர் .

ஊர்க்காவல் படையினர், தங்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து, 60 ஆக உயர்த்த வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர். இதை பரிசீலனை செய்த அரசு, ஊர்க்காவல் படையினரின் ஓய்வு வயதை, 60 ஆக உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us