ADDED : ஆக 04, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆணவ படுகொலை என்பது தமிழகத்திற்கு தலைகுனிவு. ஆணவ படுகொலையை எதிர்த்து தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என, தொடர்ந்து நாங்கள் கூறி வருகிறோம். தமிழகத்தில், நெல்லை கவின் கொலை போன்று ஆணவ படுகொலை இனிமேல் நடக்காமல் காவல் துறை பார்த்துக்கொள்ள வேண்டும்.
உண்மையான குற்றவாளிகள் யாரையும் விட்டுவிடக்கூடாது. ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டசபையை கூட்டி சட்டம் இயற்ற வேண்டும். தன் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள, பா.ஜ.வுடன் பழனிசாமி கூட்டணி அமைத்துள்ளார்.
- செல்வப்பெருந்தகை
தலைவர், தமிழக காங்கிரஸ்