sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் வீடு மதுரையில் 'புக்கிங்'

/

சென்னையில் வீடு மதுரையில் 'புக்கிங்'

சென்னையில் வீடு மதுரையில் 'புக்கிங்'

சென்னையில் வீடு மதுரையில் 'புக்கிங்'


ADDED : ஏப் 26, 2025 03:42 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை அழகர்கோவில் ரோடு ஓட்டல் கோர்ட்யார்ட் மேரியாட்டில் விஜய் ராஜா ஹோம்ஸ் சார்பில் இன்றும், நாளையும் (ஏப். 26, 27 ) நாங்க மதுரைவருகிறோம்; சென்னையில் வீடு தருகிறோம்' எனும் தலைப்பில் பிளாட்கள் சிறப்பு விற்பனை முகாம் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.

சென்னை திருமழிசையில் அபார்ட்மென்ட் பிளாட்டின் ஆரம்ப விலை ரூ. 20.99 லட்சத்தில் ஆரம்பிக்கிறது. குறைந்த பிளாட்களே உள்ளன. ரூ. 2 லட்சத்தில் 'புக்' செய்து, மாதம் ரூ.15 ஆயிரம் வாடகை பெறலாம். முன்பதிவுக்கு: 78258 74793.






      Dinamalar
      Follow us