UPDATED : ஏப் 03, 2024 05:46 PM
ADDED : ஏப் 03, 2024 02:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: புகழ்பெற்ற நீரியல் நிபுணர் பேராசிரியர் முனைவர் ரா.க.சிவனப்பன் காலமானார்.
இவர் சென்னை பல்கலையில் இளங்கலை கட்டடப் பொறியியல், காரக்பூர் ஐஐடியில் பொறியியல் மேற்படிப்பும் பயின்ற இவர் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் நீர் மேலாண்மை, நவீன பாசன வடிகால் முறைகள் ஆகியவை பற்றி சிறப்பு அறிவியல் பயின்றவர். சொட்டுநீர் பாசனம் பற்றிய கருத்துக்களை உருவாக்கி அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியவர்.

