sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 என் மீதான நம்பகத்தன்மையை நானே நாசமாக்கி கொண்டேன்

/

 என் மீதான நம்பகத்தன்மையை நானே நாசமாக்கி கொண்டேன்

 என் மீதான நம்பகத்தன்மையை நானே நாசமாக்கி கொண்டேன்

 என் மீதான நம்பகத்தன்மையை நானே நாசமாக்கி கொண்டேன்

17


ADDED : பிப் 16, 2026 01:57 AM

Google News

ADDED : பிப் 16, 2026 01:57 AM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே போர் நடந்தபோது, இலங்கை வன்னிக்கு நான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதைய பிரதமர் ராஜிவ், இந்திய ராணுவத்தை அனுப்பி வைத்தார். இலங்கையில் நான் இருந்தபோது எனக்கு இரண்டு அடி முன்னால் பீரங்கி குண்டு விழுந்தது. இயற்கை அன்னை அளித்த வரத்தால் போர் பூமியில் இருந்து தப்பினேன். கடந்த காலங்களில் நான் செய்த ஏராளமான பிழைகளால், என் மீதான நம்பகத்தன்மையை நானே நாசமாக்கி கொண்டேன்.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது மன்னிக்க முடியாத முடிவானது. இதனால், இமயம் என இருந்த நான் படுபாதாளத்துக்கு சென்றேன். அதே சமயம் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கட்சியினருக்கு வழங்கினேன். சினிமா நடிகருக்கு இணையான கூட்டம் எனக்கு வந்தது. ஆனால், பல்வேறு தோல்விகளால் கூட்டம் குறைந்தது.

- வைகோ

பொதுச்செயலர், ம.தி.மு.க.,






      Dinamalar
      Follow us