ADDED : அக் 26, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பரம்பாக்கம் ஏரி திறந்த அன்று, செல்வப்பெருந்தகை தொலைபேசி வாயிலாக என்னிடம் பேசினார். 'ஏரியில் தண்ணீர் திறந்த தகவல் எனக்கும் தெரியாது' என கூறினேன். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில், ஏரிகள், அணைகளின் நிலைமைக்கு ஏற்ப, அதிகாரிகளே திறக்கலாம் என முதல்வர் அறிவுறுத்தினார். அதற்கேற்ப, அதிகாரிகள் ஏரியை திறந்திருக்கக்கூடும்.
அன்பரசன்,
தமிழக அமைச்சர், தி.மு.க.,

