sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூட்டணி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துள்ளேன்; முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

/

கூட்டணி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துள்ளேன்; முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

கூட்டணி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துள்ளேன்; முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

கூட்டணி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துள்ளேன்; முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

51


UPDATED : மார் 05, 2026 03:18 PM

ADDED : மார் 05, 2026 10:48 AM

Google News

51

UPDATED : மார் 05, 2026 03:18 PM ADDED : மார் 05, 2026 10:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: கூட்டணி ஒப்பந்தத்தை எல்லோரும் பாராட்டும் வகையில் வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்துள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் அமைச்சர் மகேஷ் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நேற்றிரவு வரை கூட்டணி கட்சிகளோடு பேசி ஒப்பந்தத்தை முடித்து விட்டு வந்துள்ளேன். கூட்டணி ஒப்பந்தத்தை எல்லோரும் பாராட்டும் வகையில் வெற்றிகரமாக முடித்திருக்கிறோம்.

கூட்டணியை முடித்துவிட்டு காரில் ஏறும்போது நான் கையைக்காட்டி ஆக்சன் செய்தது திட்டமிட்டு செய்ததல்ல. அந்த ஆக்சன் சமூக வலைதளங்களில் வைரலாகி ஆல் பினிஷ் என்பது போல பரவிக் கொண்டிருக்கிறது. காண்பித்த சைகை எதார்த்தமானது. ஒப்பந்தம் செய்த மகிழ்ச்சியோடு தான் இந்த திருமணத்திற்கு வந்துள்ளேன்.



ராஜ்யசபா வேட்பாளராக நமது கட்சியில் 2 பேர், கூட்டணி கட்சியில் 2 பேர் என 4 பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று தான் கடைசிநாள். இதனால் தான் வேகமாக வந்து திருமணத்தை முடித்துவிட்டு செல்ல இருக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

தஞ்சாவூரில் அமைச்சர் மகேஷ் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற பேசிய வீடியோ தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us