ADDED : ஜன 22, 2026 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் வெளியிட்ட அறிக்கை:
வளமான தமிழகம் - வலுவான தேசிய ஜனநாயக கூட்டணி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க., தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை வரவேற்கிறேன். தி.மு.க.,வின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால், தமிழக மக்கள் சோர்வடைந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால், தமிழகம் வளர்ச்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்கு எடுத்து செல்ல இருப்பதை, ஆசிர்வதிக்க தயாராக இருக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

