அரசுத் திட்ட செயல்பாடுகளை கண்காணிக்கணும்; அதிகாரிகளை நியமித்தார் முருகானந்தம்!
அரசுத் திட்ட செயல்பாடுகளை கண்காணிக்கணும்; அதிகாரிகளை நியமித்தார் முருகானந்தம்!
UPDATED : செப் 24, 2024 02:39 PM
ADDED : செப் 23, 2024 10:21 PM

சென்னை: தமிழக அரசின் திட்டங்களை கண்காணித்து செயல்படுத்த மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்து உள்ளார். மாவட்டவாரியாக நியமிக்கப்பட்டு உள்ள அதிகாரிகளின் விவரம் வருமாறு;
* அரியலூர் - விஜயலட்சுமி
*செங்கல்பட்டு - ராகுல்நாத்
*கோவை - ஆனந்த்
*கடலூர் - டி.மோகன்
*சென்னை - பி.என்.ஸ்ரீதர்
*தர்மபுரி - திவ்யதர்ஷினி
*திண்டுக்கல் -அனீஷ் சேகர்
*ஈரோடு-வெங்கடேஷ்
*கள்ளக்குறிச்சி - மதுசூதன் ரெட்டி
*காஞ்சிபுரம் - கந்தசாமி
*கன்னியாகுமரி - ஹனிஷ் ஷாப்ரா
*கரூர் - தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
*கிருஷ்ணகிரி - ஷில்பா பிரபாகர் சதீஷ்
*மதுரை - அருண் தம்புராஜ்
*மயிலாடுதுறை - கவிதா ராமு
*நாகை - அண்ணாதுரை
*நாமக்கல் - ஆசியா மரியம்
*பெரம்பலூர் - லட்சுமி
*புதுக்கோட்டை - சுந்தரவள்ளி
*ராமநாதபுரம் - வள்ளலார்
*ராணிப்பேட்டை -மரியம் பல்லவி பல்தேவ்
* சேலம் - சமயமூர்த்தி
* சிவகங்கை - கஜலெட்சுமி
*தென்காசி - சங்கர்
*தஞ்சை -அர்விந்த்
*நீலகிரி - வினீத்
*தேனி - லில்லி
* தூத்துக்குடி - பிரகாஷ்
*திருச்சி - விஷ்ணு
*நெல்லை - சந்தீப் நந்தூரி
*திருப்பத்தூர் - ஆர்த்தி
*திருப்பூர் - நிர்மல் ராஜ்
*திருவள்ளூர் - அன்ஷூல் மிஸ்ரா
*திருவண்ணாமலை - தீபக் ஜேக்கப்
*திருவாரூர் - காயத்ரி கிருஷ்ணன்
*வேலூர் - விஜயகார்த்திகேயன்
*விழுப்புரம் - சுன்சேன்கம் ஜடக் சிரு
*விருதுநகர் - சண்முகசுந்தரம்