ADDED : ஏப் 26, 2025 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நீர்வளத்துறை செயலராக இருந்த மங்கராம் சர்மா மாற்றப்பட்டு, பொதுப்பணித்துறை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பொதுப்பணித்துறை செயலராக இருந்த ஜெயகாந்தன், நீர்வளத்துறை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.