தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்


ADDED : ஏப் 27, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2025 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து, அரசு தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

நீர்வளத்துறை செயலராக இருந்த மங்கராம் சர்மா மாற்றப்பட்டு, பொதுப்பணித்துறை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். பொதுப்பணித்துறை செயலராக இருந்த ஜெயகாந்தன், நீர்வளத்துறை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us