sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 த.வெ.க., வென்றால் இந்தியாவுக்கே மாற்றம்

/

 த.வெ.க., வென்றால் இந்தியாவுக்கே மாற்றம்

 த.வெ.க., வென்றால் இந்தியாவுக்கே மாற்றம்

 த.வெ.க., வென்றால் இந்தியாவுக்கே மாற்றம்

2


ADDED : பிப் 02, 2026 06:39 AM

Google News

ADDED : பிப் 02, 2026 06:39 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க.,வில் நான் இருந்தபோது, விளம்பர தட்டிகளில், கட்சியின் முன்னோடிகளான எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா படங்கள் எங்கு இடம் பெற்று இருந்தன என்பது அனைவருக்கும் தெரியும். நான் குரல் கொடுத்ததும், மீண்டும் பழைய இடங்களிலேயே இடம் பெற வைத்தனர். ஆனால், தே.ஜ., கூட்டணியில் தமிழகத்துக்கு தலைமை வகிப்பதாக கூறும் அ.தி.மு.க., கூட்டணி தொடர்பான பேனர், போஸ்டர்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாதது குறித்து எந்த கேள்வியும் யாரும் எழுப்பவில்லை.
கருத்துக் கணிப்புகள் நிஜமாகி, த.வெ.க., வென்றால், இந்தியாவுக்கே மாற்றமாக இருக்கும்.
- செங்கோட்டையன், மூத்த தலைவர், த.வெ.க.,







      Dinamalar
      Follow us