ADDED : ஜூலை 20, 2025 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'கள்' இறக்குவதும், பருகுவதும், இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமையாகும். இது குறித்த புரிதல் அரசியல் கட்சி தலைவர்களிடையே இல்லை.
அண்டை மாநிலங்களில் கள்ளுக்கு தடை விதிக்கப்படாத நிலையில், ஆளுமை இல்லாததால், தமிழக அரசு இப்பிரச்னையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. ஆளுமை இல்லாத முதல்வர் ஸ்டாலின், பதவியை விட்டு விலக வேண்டும். திருச்சியில், வரும் டிச., மாதத்தில், 'கள்' விடுதலை மாநாடு நடத்தி, விவசாயிகள் ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்.
- நல்லசாமி
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்

