தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ இளங்கோவன் 'அட்மிட்'

இளங்கோவன் 'அட்மிட்'

இளங்கோவன் 'அட்மிட்'


ADDED : நவ 28, 2024 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2024 03:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் இளங்கோவன், 75; தமிழக காங்., முன்னாள் தலைவர். சென்னை மணப்பாக்கத்தில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன், காய்ச்சல் பாதிப்பு மற்றும் சளி தொல்லையால், சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைகள் தொடர்ந்த நிலையில், அவருக்கு, நுரையீரலில் சளி தொற்று அதிமாகி, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து, டாக்டர்கள் கூறுகையில், 'காங்., தலைவர் இளங்கோவனுக்கு, செயற்கை சுவாச கருவி பொருத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை முன்னேற்றம் குறித்து கண்காணித்து வருகிறோம்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us