உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 26, 2026 10:59 PM
அ நிறம் | அளவு
சென்னை: நேற்று அரசு விடுமுறை காரணமாக, தமிழக சட்டசபை கூட்டம் நடக்கவில்லை. விடுமுறை முடிந்து, இன்று கூடுகிறது.
இன்று சட்டசபையில், சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுwத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது.
அமைச்சர்கள் வன்னி அரசு, சம்பத்குமார் ஆகியோர், விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
