sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

/

 போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

 போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

 போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு


ADDED : ஜன 13, 2026 06:24 AM

Google News

ADDED : ஜன 13, 2026 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி, போக்குவரத்து ஊழியர்களுக்கு, ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழக போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, நடப்பாண்டு பொங்கல் பண்டிகைக்கு, ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

அதன்படி, 91 - 151 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய்; 151 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு, 195 ரூபாய்; 200 நாட்களுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு, 625 ரூபாய் வழங்கப்படும்.

இதன் வாயிலாக, அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும், 1.03 லட்சம் ஊழியர்களுக்கு, 6.14 கோடி ரூபாய் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us