தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தொகை

எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தொகை

எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தொகை


ADDED : ஜூலை 18, 2025 10:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2025 10:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 11 சிறந்த எழுத்தாளர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னையில் நடந்தது.

ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்த விழாவில், எழுத்தாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் முதல் தவணை தொகையாக, 50,000 ரூபாய்க்கான காசோலைகளை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்த், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us