UPDATED : ஜூலை 21, 2011 04:50 PM
ADDED : ஜூலை 21, 2011 04:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: வங்கிகளில் ரூ.
6 லட்சம் மோசடி செய்ததாக, மதுரை வருமானவரித்துறை அலுவலக உதவியாளர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர். திண்டுக்கலில் உள்ள ஸ்டேட் வங்கி மற்றும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் ரூ. 6 லட்சம் மோசடி செய்ததாக, மதுரை வருமான வரித்துறை அலுவலக உதவியாளர் மோகன்தாஸ் (45) மற்றும் அவரது மனைவி செல்வமதி ஆகியோரை திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.