sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ உள்ளீட்டு வரவு கிடைக்காது

உள்ளீட்டு வரவு கிடைக்காது

உள்ளீட்டு வரவு கிடைக்காது


ADDED : செப் 13, 2025 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2025 02:01 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:மறுசீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., செப்., 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இதில், உள்ளீட்டு வரி என்னவாகும் என்பது குறித்து, ஆடிட்டர் சேகர் கூறியதாவது:

செப். 21 வரை உள்ள உள்ளீட்டு வரி, 22க்கு பின் உள்ளீட்டு வரவாக எடுத்து கொள்ளப்படும். அந்த பொருட்களுக்கு ஏற்கனவே வரி விதிக்கப்பட்டிருந்து, 22ம் தேதியில் இருந்து வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தால், அந்த பொருளுக்கான உள்ளீட்டு வரவை எடுத்து கொள்ள முடியாது.

உதாரணமாக ரூ.1000 சட்டை கொள்முதலில், 5 சதவீத வரி செலுத்தினால், அதன் விலை, 1050 ரூபாயாக இருக்கும். அதை, 1260 ரூபாய்க்கு விற்றால் 60 ரூபாய் வரி செலுத்த வேண்டும். 60 ரூபாயில் உள்ளீட்டு வரி செலுத்திய 50 ரூபாய் போக மீதமுள்ள, 10 ரூபாய் செலுத்தினால் போதும். அந்த பொருளுக்கு, 22ம் தேதிக்கு பின் வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தால் 50 ரூபாயை வரி செலுத்தியவர்கள், எடுத்து கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us