ADDED : செப் 03, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் உள்ள, கள உதவி யாளர் பதவிக்கான, 1,794 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது.
கணினி வழி தேர்வு, வரும் நவம்பர் 16ல் நடக்கிறது. இதற்காக தேர்வர்கள், www.tnpscexams.in என்ற இணையதளத்தில், அக்., 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.