தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சிறுதானிய உணவகம் அமைக்க அழைப்பு

சிறுதானிய உணவகம் அமைக்க அழைப்பு

சிறுதானிய உணவகம் அமைக்க அழைப்பு


ADDED : ஆக 12, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2025 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், சேலம், ஓமலுார் அரசு மருத்துவமனையில் சிறுதானிய உணவகம் அமைக்கப்பட உள்ளது. எனவே விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் விதிமுறைப்படி விண்ணப்பிக்கலாம்.

களிர்குழு ஊரக பகுதியை சேர்ந்ததாக இருக்க வேண்டும். 5 - 8 கி.மீ.,க்குள் இருப்பதுடன், மகளிர் திட்ட அலுவலகத்தால், ஏ, பி, தர மதிப்பீடு செய்யப்பட்டதாகவும், அனுபவமுள்ள மகளிர் குழுக்களாகவும் இருக்க வேண்டும்.

அதே தகுதியில், சேலம் அரசு மகளிர் கலைக்கல்லுாரி, கோரிமேடு அரசு தொழில் பயிற்சி நிறுவனம், மேட்டூர் அரசு கலைக்கல்லுாரி, வனவாசி பாலிடெக்னிக் கல்லுாரிகளிலும் சிறுதானிய உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களை நேரில் அல்லது தபால் மூலமாக திட்ட இயக்குனர், மகளிர் திட்டம், அறை எண்: 207, 2வது தளம், கலெக்டர் அலுவலகம், சேலம் என்ற முகவரியில் வரும் 18, மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us