உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 10, 2026 05:34 AM

அ நிறம் | அளவு
சென்னை, ஜூலை 10-
சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி., வருண்குமார் உட்பட, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் விபரம்:
பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம்
வருண்குமார் டி.ஐ.ஜி., சி.பி.சி.ஐ.டி., சென்னை டி.ஐ.ஜி., சிறப்பு அதிரடிப்படை, ஈரோடு.
விக்ரமன் காத்திருப்பு டி.ஐ.ஜி., சி.பி.சி.ஐ.டி., சென்னை.
ரகுபதி காத்திருப்பு துணை கமிஷனர், பள்ளிக்கரணை, தாம்பரம் கமிஷனரகம்.
