sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு

/

தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு

தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு

தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு


ADDED : நவ 27, 2024 09:16 PM

Google News

ADDED : நவ 27, 2024 09:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்;

*சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றப்பிரிவு டி.ஐ.ஜி.,யாக இருந்த ராஜீவ் குமார் ஐ.பி.எஸ்., லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக நியமனம்

*சிவில் பாதுகாப்பு இயக்குனராக இருந்த டி.ஜி.பி., வன்னிய பெருமாள் ஐ.பி.எஸ்., சென்னை ரயில்வே டி.ஜி.பி.,யாக நியமனம்

*சென்னையில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து டி.ஜி.பி.,யாக இருந்த மல்லிகா ஐ.பி.எஸ்., மனித உரிமைகள் ஆணையம், இயக்குநர் (விசாரணை) ஆக நியமனம்

* சென்னை ரயில்வே டி.ஐ.ஜி.,யாக இருந்த அபிஷேக் தீக்ஷித் ஐ.பி.எஸ்., ஐ.ஜி.,யாக பதவி உயர்த்தப்பட்டு, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத்துறை ஐ.ஜி.,யாக நியமனம்

* லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக இருந்த எஸ்.பி., முத்தமிழ், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us