sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஈரான்-இஸ்ரேல் விவகாரம்: டில்லியில் தமிழர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை திறப்பு

/

ஈரான்-இஸ்ரேல் விவகாரம்: டில்லியில் தமிழர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை திறப்பு

ஈரான்-இஸ்ரேல் விவகாரம்: டில்லியில் தமிழர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை திறப்பு

ஈரான்-இஸ்ரேல் விவகாரம்: டில்லியில் தமிழர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை திறப்பு


ADDED : ஜூன் 21, 2025 04:17 PM

Google News

ADDED : ஜூன் 21, 2025 04:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இஸ்ரேல்-ஈரானில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில், டில்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஈரான்-இஸ்ரேலில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரினால், அங்குள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு பிரச்னை எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு, 'ஆபரேஷன் சிந்து ' மூலம் இந்தியர்களை மீட்டு வருகிறது.

அதை தொடர்ந்து, தமிழக அரசு, இஸ்ரேல்-ஈரானில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

உதவி தேவைப்படுவோர் 011-24193300, 9289516712 ,எண்களிலும் இ-மெயில் முகவரி:tnhouse@tn.gov.in,procofficetnh@gmail.com ஆகிய முகவரியில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us