sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒழிக்க வே முடியாததா லஞ்ச ஊழல்?

/

ஒழிக்க வே முடியாததா லஞ்ச ஊழல்?

ஒழிக்க வே முடியாததா லஞ்ச ஊழல்?

ஒழிக்க வே முடியாததா லஞ்ச ஊழல்?


ADDED : அக் 02, 2025 06:28 PM

Google News

ADDED : அக் 02, 2025 06:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இருந்தா லும், அதற்காக சும்மா விட முடியுமா என்ற கே ள்வியு-டன் எப்போ தும் களத்தில் நிற்கிறது தினமலர். கீழ்மட்டம் முதல் மேல்ம ட்டம் வரை எவர் எங்கே எவ்வள வு லஞ்சம் வாங்கி மாட் டிக் கொண்டா லும், தயவு தா -ட்சண்யம் பா ராமல் படத்துடன் செய்தி போட் டு அம்ப லப்படுத்தஒருபோ தும் அஞ்சியதில்லை தினமலர்.யாருக்கு எதற்காகஎவ்வள வு லஞ்சம் கொடு-த்தே ன் என்பதை , கொடுத்தவரையே சொல்லவை த்து 'லஞ்சம் யாருக்குஎவ்வள வு?' என்ற தலை ப்பில் தொ டர்ந்து தோலுரித்து காட் டியது தினமலர்.

வாங்க மாட்டோம் லஞ்சம் என்று அதிகார பொறுப்பு-களை வகிக்கும் வாசகர்க-ளை சபத ம் செய்ய ஊக்கு-வித்தது உங்கள் தினமலர்.லஞ்சம் தவிர், நெ ஞ்சம்நிமிர் என்ற தலைப் புடன்தனி இணைப்பாக ஒரு சிறப்பிதழையே வெ ளி-யிட்டு விழிப்புணர்வை பரப்பியது தினமலர். அடங்கமாட்றாங்க! என்றஅடை யாள வாசக த்தின்கீழ் பிரசுரமாகும் லஞ்சம் வாங்கி கைதானோர் செய்திகளில் நமக்கு தெரிந்த யாராவது இருக்கி-றார்களா என்று தினமும் தேடி பார்க்கிறார்கள் வாசக ர்கள். ஊழல் பெருச்சாளிக-க்கு என்றைக் கும் சிம்மசொப்பனம் தினமலர்.






      Dinamalar
      Follow us